ஐ.நா. பொதுச் சபை: பிரதமர் மோடி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்… அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…