பழைய பேப்பர்: விஜயகாந்த் கதை இந்த தேர்தலுடன் முடிந்து விடும்! : திருமாவளவன் காட்டம்
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 08.04.2011 அன்று பிரசாரம் செய்த போது பேசியதாவது: “இந்த தேர்தலில் கூட்டணிக்…