உடுமலையில் பரபரப்பு: வேட்பாளரை மாற்றக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி தி.மு.க. வேட்பாளராக பொள்ளாச்சியை சேர்ந்த மு.க.முத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரி கண்ணப்பனின் மகன் ஆவார். கோவை மாவட்டத்தை…