வில்லிவாக்கம்-அம்பத்தூர் இடையே மின்சார ரெயில் சேவை மாற்றம்
சென்னை: வில்லிவாக்கம்-அம்பத்தூர் இடையே ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…