காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர். காஷ்மீரில் ஹிஸ்புல்…