மத்தியஅரசு பணிகளில் நேரடி நியமனம் சமூக நீதி மீதான நேரடி தாக்குதல்! முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: மத்தியஅரசின் முக்கிய பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறையில் நேரடி நியமனம் செய்யப்படுவது, சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்…