சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெல்லி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். நேற்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…