ஜம்மு காஷ்மீர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் பாஜகவினர் அதிருப்தி
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வேட்பாளர் தேர்வில் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு தற்போது ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக…