பணமதிப்பிழப்பு காரணமாகவே கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டது! அருண்ஜேட்லி
டில்லி, மத்திய அரசு பண மதிப்பிழப்பு அமல்படுத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.…