Category: இந்தியா

கேரளாவில் கெயில் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை! போலீஸார் தடியடி

கோழிக்கோடு: கெயில் திட்டத்துக்கு எதிராகக் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கூட்டநாடு,…

மும்பை-அகமதாபாத் மார்கத்தில் ரெயில்வேக்கு ரூ. 29 கோடி நஷ்டம்!!

மும்பை: மும்பை – அகமதாபாத் மார்கத்திலான ரெயில் போக்குவரத்து மூலம் ரூ.29 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த 30 மாதங்களாக இந்த மார்கத்திலான ரெயில்களில் 40…

கார் பதிவு மோசடி என்று பத்திரிகை தவறான செய்தி!: அமலாபால் அறிக்கை

நடிகை அமலா பால் கார் பதிவில் மோசடி செய்ததாக பரபரப்பான புகார் வெளியானது. இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக பாண்டிச்சேரி ஆளுனர் கிரன்பேடி தெரிவித்தார். ஆனால்…

குஜராத் தேர்தல் முடியும் வரை ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியிட கூடாது!! பாஜக

அகமதாபாத்: ‘பத்மாவதி’ என்ற வரலாற்று கதை கொண்ட திரைப்படம் குஜராத்தில் வெளியிட தயாராக உள்ளது. இதில் சாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனை உள்ளிட்டோர் முக்கிய…

ஹரியானாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு பூசாரி பயிற்சி!! பாஜக அரசு உத்தரவு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் பூசாரி பயற்சி பங்கேற்க வேண்டும் என ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகர்…

சூரத் : ஜி எஸ் டி யை எதிர்த்து காங்கிரசில் இணையும் பா ஜ க பிரமுகர்.!

சூரத் ஜி எஸ் டிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பா ஜ க வணிகர் தலைவர் காங்கிரசில் இணைவதாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத் ஜவுளி வியாபாரத்தின்…

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை எரித்த கொழுந்தனார்!

பதுன், உ. பி. தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஒரு வாலிபர் தனது அண்ணியை உயிருடன் எரித்துள்ளார். உத்திரபிரதேசம் பதுன் மாவட்டத்தில் லபரி என்னும் சிற்றூர் ஒன்று…

முதல்வர் பற்றிய செய்திகளை வெளியிட மறுக்கும் பத்திரிகை.

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பத்திரிகா என்னும் செய்தித்தாள் இனி ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே பற்றிய செய்திகளை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் கறுப்புச் சட்டம்…

மும்பை : ஆளும் பா ஜ கவினருக்கு எதிராக தொண்டர்களை தூண்டும் சிவசேனா!

மும்பை சிவசேனாவின் தலைவரான உதவ் தாக்கரே தனது தொண்டர்களை பா ஜ க வின் தலைவர்களுக்கு எதிராக போரட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பா ஜ…

ராகுலுக்கு நன்றி சொல்லும் ‘நிர்பயா’வின் தாயார்!

டில்லி ராகுல் காந்தி கொடுத்த அறிவுரைகளினால் தனது மகன் விமான ஓட்டி ஆனதாக நிர்பயாவின் தாய் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2012ஆம் வருடம் ஒரு பெண் கூட்டு…