Category: இந்தியா

ஈழத்தமிழர் போராடியே உரிமை பெற முடியும்! : முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை 2009ம் ஆண்டு நடநத இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் சரணடைவது குறித்து  இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் “ஒரு…

மோடி போன்ற பலவீனமான பிரதமரை பார்த்ததில்லை: பாஜக அருண் ஷோரி

டில்லி: நரேந்திரமோடி  அளவுக்கு பலவீனமான பிரதமரை இதற்கு முன் பார்த்ததில்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான அருண்ஷோரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான  அருண் ஷோரி டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசினார்.…

மோடி அலை ஓயத் துவங்கிவிட்டதா?

“மோடி அலை ஓயத் துவங்கிவிட்டதா” என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்திருக்கிறது.  “பீஹாரில் அப்படித்தான் தோன்றுகிறது” என்கிறார் பிரபல ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர் பிரவீண் ராய். 1.நிதிஷ்-லல்லுவிற்கெதிரான, தீவிர எதிர்மறை பிரச்சாரம் மக்களை முகம் சுளிக்கவைத்திருக்கிறது. 2.நாட்டில் விலைவாசி…

தமிழ் இதழாளர்களை புறக்கணிக்கும் கேரள ப்ரஸ்கிளப்புக்கு சென்னை ப்ரஸ் கிளப் கண்டனம்!

தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது குறித்து நேற்று செய்தி வெளியிட்டோம். கேரள பத்திரிகையாளர் மன்றத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்)…

மக்கள் தலைவர் வாழப்பாடியார்! : திருச்சி வேலுச்சாமி

இன்று: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி கே ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று.  1940ம் வருடம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார்,  தனது 19ம் வயதில் 1959ல் திராவிடர் கழகத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார். பிறகு இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டவர்,  1968ல்…

கண்டுபிடிக்க உதவுங்கள்.. பகிருங்கள்..

வாய்பேச முடியாத இந்த சிறுவன், வழி தவறி குடும்பத்தைவிட்டுப்  பிரிந்துவிட்டார். தன்னைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ ஏதும் சொல்லத் தெரியவில்லை.  கதறி அழும் அந்த சிறுவனைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.  தற்போது வடபழனி காவல் நிலையத்தில் இருக்கிறார். உங்களுக்கு இவரை தெரிந்திருந்தால்…

ஆப்கன் நிலநடுக்கம்! அதிர்ந்தது டெல்லி!

  டில்லி: ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில்  இது   7.7  ஆக பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாக  சில நிமிடங்களுக்கு முன், டெல்லியில் சிறு அதிர்வு ஏற்பட்டது. “ஆப்கனில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தின் பாதிப்பால் சிறு அதிர்வு ஏற்பட்டுள்ளது. மற்றபடி…

விருதை விடாத வைரமுத்துவும்! வீசி எறிந்த சிறுமியும்!

  கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை மற்றும் தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாக ஒருவர் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களைக் கண்டித்து, இந்தியா முழுவதுமுள்ள படைப்பாளிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளிகள்,…

தமிழ் இதழாளர்களை புறக்கணிக்கும் கேரள ப்ரஸ் கிளப்!

தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்) உள்ளது. இங்கு தமிழ் இதழ்களில் பணிபுரிபர்களை சேர்த்துக்கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து வெளியாகும்…

தனது மரணத்தை முன்பே அறிந்த இந்திரா காந்தி!

மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் பொடேதார்.  அவர் தனது அரசியல் அனுபவங்களை, “சினார் லீவ்ஸ்”  என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். வரும் 30ம் தேதி வெளியாகவிருக்கும் அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சம்பவம் மிகுந்த ஆச்சரியத்தை…