Category: இந்தியா

பாலியல் பலாத்காரம் : யோகி ஆதித்யநாத் சீடர்கள் கைது

பரேலி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினியை சேர்ந்த மூன்று தொண்டர்கள் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் ஆசி பெற்ற…

குஜராத்தில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு ரத்து

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 850 பேரின் முடிவுகளை ரத்து செய்து அம்மாநில மேல்நிலை கல்வி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

ம.பி.: போலீசாரின் பொய் வழக்கு அம்பலம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக இஸ்லாமியர் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது அம்பலமாகி உள்ளது. கடந்த ஜூன் 18ம்…

ஏர் இந்தியாவை இழுத்து மூட சரியான நேரம் இது….

நெட்டிசன் பிரகாஷ் ராமசாமி (Prakash Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு: ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க, இந்த அரசுக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு, இதுதான் என்பது போலத்தெரிகிறது.…

டெல்லிக்கு முன் மாதிரியான தெலங்கானா பள்ளிகள்!

ஐதராபாத்: தெலங்கானா பள்ளி கல்வி துறை அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு பரிட்சாத்திர முறையில் அறிமுகம் செய்யப்பட்ட…

2018ம் ஆண்டு முதல் நிதியாண்டு மாறுகிறது!! ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிட மத்திய அரசு முடிவு

டெல்லி: 2018ம் ஆண்டு முதல் நிதியாண்டை ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜனவரி முதல் டிசம்பர் வரை என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

மும்பை கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மும்பை, மற்றும் சுற்றுப்புறங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மும்பையில் கன மழை…

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார்: தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டில்லி, சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சமூக நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…

சீன ராணுவம் அத்துமீறல்! நாதுலா கணவாய் அடைப்பு

பீஜிங்:, கைலாஷ், மானசரோவர் செல்லும் யாத்ரிகர்கள் பயன்படுத்தி வரும் நாதுலா கணவாயை மூடி நடவடிக்கை எடுத்துள்ளது சீன ராணுவம். இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்ததால்தான் நாதுலா…

டிரம்ப் இந்தியா வர ஒப்புதல்! வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

டில்லி: பிரதமர் மோடி – டிரம்ப் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியின் அழைப்பை…