அயல்நாடுகளில் தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியம் : மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அயல்நாடுகளில் தமிழாசிரியர் பணி செய்ய இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி…