5ந்தேதி வாக்குப்பதிவு: ஹரியானாவில் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் …
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக இறுதிக்கட்ட பிரசாரத்தில்…