யுஜிசி நெட் தேர்வில் 1.70 லட்சம் பேர் தேர்ச்சி! தேசிய தேர்வு முகமை தகவல்…
சென்னை: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC…