ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் மேக்வால்…
டெல்லி: எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது/ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல்…