இந்தியாவுக்கு வெளிநாட்டு செயற்கை கோள் ஏவல் முலம் ரூ. 1243 கோடி வருவாய்
டெல்லி வெளிநாட்டு செயற்கைகொள்களைஏவியதன் மூலம் இந்தியா ரூ. 1243 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது.…