மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம்: கேரள அரசின் மனுமீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை…
சென்னை: மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், கேரள கவர்னருக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.…