மும்பை மின்சார ரயிலில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி
மும்பை மும்பை நகர மின்சார ரயில்களில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதிக்கு மின்சார ரயில் மிகவும் அத்தியவசியமாக உள்ளது, குறிப்பாக மும்பையில்…