இந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா?
திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்தியாவில் மிகப் பெரிய தங்க விமானம் அமைக்கப்பட்டுள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் முக்கியமானவற்றில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலும்…