ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச்…