லவச வேட்டி சேலை விவகாரத்தில் தமிழக அரசின் டெண்டர் அறிவிப்பை வரவேற்றுள்ளது கார்டூன்.. பாஜக உள்பட சில கட்சிகள் இலவச வேட்டி சேலை திட்டம் முடக்கப்படும் என பொய்ச்செய்தி வெளியிட்டு வந்த நிலையில், அதை பொய்யாக்கி, தமிழகஅரசு டெண்டர் விடுத்துள்ளது.

Audio Player