வாரிசு அரசியல் குறித்து தெலுங்கானாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் விமர்சித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் கார்டூன் வரையப்பட்டுள்ளது. அதுபோல அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணத்தை அள்ளி வீசி ஆதரவை பெறும் எடப்பாடியின் அரசியல் சதிராட்டம் குறித்தும் விமர்சித்துள்ளது.