மேகதாது அணையும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் : கார்ட்டுன் மற்றும் ஆடியோ

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் மும்முரமாக உள்ளது.   இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு உதவும் என்னும் எதிர்பார்ப்பில் அம்மாநில அரசு செயல்படுகிறது.   ஆனால் விவசாயிகள் பயிர் செய்ய தண்ணீர் இல்லாத நிலை உண்டாவதைப் பற்றி கர்நாடக அரசு கவலை கொள்ளவில்லை.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகள் நிலைமை குறித்து வருத்தம் தெரிவிக்கும் மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ஏற்றி மக்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்த ஆடியோ இதோ