முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

Must read

சென்னை,

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்பட முக்கிய உயர்அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சட்டமன்றத்தை கூட்டுவது,  விவசாயிகள் பிரச்சினை, மேலும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article