பிரிட்ஜோவின் சகோதரர் மயங்கி விழுந்தார்!

Must read

துப்பாக்கி சூட்டில் இறந்த பிரிட்ஜோவின் கடந்த 7 நாட்களுக்கு பிறகு இன்று அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் மருத்துவமனையில் இருந்து பிரிட்ஜோவிடன் உடன் அவரது உறவினரிடம் ஒப்டைக்கப்பட்டது. அதையடுத்து, அவரது   சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கி மடம் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

உடல் வரும் வழியெல்லாம் ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் தங்களது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது உடல் தங்கச்சி மடம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கண்டதும், பிரிட்ஜோவின் தாயார் மற்றும் தம்பி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உடலை கண்டதும், அவரது தம்பி மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

More articles

Latest article