சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அமைச்சருக்கு பாராட்டுவிழா ஒத்திவைப்பு

Must read

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரினுள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முடித்ததற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பாஜக கட்சி சார்பில் நடக்கவிருந்த பாராட்டுவிழா ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
manohar
இதுகுறித்து பாஜகவின் தெற்குகோவாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்திர சவோய்கரிடம், எதிர்க்கட்சிகளின் விமர்ச்சனங்களின் காரணமாகத்தான் பாராட்டு விழாவை தள்ளி வைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது அவர் எல்லையில் இன்னும் பதற்றம் தணியாமல் இருக்கும் நிலையில் அமைச்சர் தற்போது டெல்லியை விட்டு வெளியேற முடியாத சூழலில் இருப்பதால் விழாவை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article