தமிழக அரசை பாஜக இயக்குவது வெட்ககேடு!! சித்து விமர்சனம்

டில்லி:

தமிழக அரசை பாஜ இயக்குவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘தமிழகம் மோசமான நிலையில் உள்ளது.

மிகவும் பலவீனமாக உள்ளது. தமிழக அரசு வரலாற்றில் வெட்கக்கேடான ஒரு அரசு தற்போது உள்ளது.

ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜக ரிமோட் மூலம் தமிழக அரசை கட்டுப்படுத்தி வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp controlling tamilnadu government is shameless says sidhu