
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை ரேகா.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு உணவுகளை சமைத்தார் ரேகா.
இந்நிலையில் தன் மகள் வழங்கிய ஜூஸை ரஜினி பருகியதும், மீண்டும் அந்த ஜூஸை தன் மகளுக்கே ரஜினி கொடுப்பதுவுமான புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை ரேகா.
அதில் ரஜினிகாந்த் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை காவிரி பிரச்சனை சூழலில் முடித்தபோது, தன் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் பருகினார். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள்.” என குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CP5OuFoj6W5/
Patrikai.com official YouTube Channel