பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது இதற்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது.
டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளதாக கூறப்படுகிறது.
டைட்டில் வின்னருக்கான கோப்பையை கையில் பிடித்தபடி ராஜு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தை வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 யில் கலந்து கொண்ட பிரியங்கா இரண்டாவது இடத்தையும் பாவனி மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக தெரிகிறது.
ரசிகர்களின் ஆதரவு ராஜு-வுக்கு அதிகளவு இருந்ததால் இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தகவல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.