பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் அறிவிப்பு வந்த நாளிலிருந்து பற்றிக்கொண்டது பிக்பாஸ் காய்ச்சல். இந்நிலையில் கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிபரப்பு. தொடர்ந்து தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் ஒளிபரப்பாக உள்ளது.

இன்று தொடங்கும் பிக்பாஸ் 5 அறிமுக நிகழ்ச்சியின் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது