[embedyt] https://www.youtube.com/watch?v=aUkGzoPyG9M[/embedyt]
பிக்பாஸ் சீசன் 3 நேற்று (23.06.2019) தொடங்கி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது .
இந்த சீஸனில், ஃபாத்திமா பாபு, ரேஸ்மா, லோஸ்லியா, சாக்ஸி அகர்வால், மதுமிதா, கவிண், அபிராமி வெங்கடாச்சலம், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், ஷிரின், மோகன் வைத்தியா, தர்ஷன் சாண்டி, முகேஷ் ராவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த புரொமோவில் பாத்திமா பாபு தண்ணீர், எரிவாயு பயன்படுத்துவது குறித்து பேசி இது அவலமானது இதற்கு கைத்தட்டக்கூடாது என்று சொல்ல, இதற்கு சேரன் விளக்கம் கொடுக்க முயல்கிறார்.
[youtube-feed feed=1]