மதுரை:
லகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – காளைகள் முட்டியதில் இதுவரை 8 பேர் காயம் அடைந்தனர்.