அழகிரியை புறக்கணிப்பது நியாயம்தானா? ஆதரவாளர் கேள்வி

Must read

stalin azhakiri
அழகிரியின் ஆதரவாளரும், மதுரை மாவட்ட திமுக முன்னாள் அவைத் தலைவருமான இசக்கிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மு.க.அழகிரியைக் கட்சியில் இணைத்து, தேர்தல் பணியாற்றச் செய்தால், தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூட்டணிக் கட்சியினரும், திமுகவினரும் கூறி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதிதான் 6-ஆவது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறும் அழகிரியையும், அவரது ஆதரவாளர்களையும் புறக்கணிப்பது நியாயம்தானா? என்பதை கருணாநிதிதான் முடிவு செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார்.

More articles

Latest article