ஆர்.கே.நகர் தொகுதியில் முத்தரசன் பிரச்சாரம்

Must read

muth
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் முதல் கட்டமாக 6 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அதன் விவரம்:-
இன்று (23-ந்தேதி) – ஆர்.கே.நகர் நகர் தொகுதி.
நாளை (24-ந்தேதி) – சென்னை சைதாப்பேட்டை.
25-ந்தேதி – வேலூர் மாவட்டம்
26-ந்தேதி – தர்மபுரி மாவட்டம்.
27-ந்தேதி – திருவண்ணாமலை மாவட்டம்.
28-ந்தேதி – சென்னை.

More articles

Latest article