Author: vasakan vasakan

காவிரி வாரியம் அமைத்தது விவசாயிகளின் வெற்றி….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக உரிமைகள்,…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்…போலீஸ் உஷார்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜெய் -இ -முகமது இயக்க பயங்கரவாதிகள் பல குழுக்களாக நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும்…

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சகா இடம்பெறுவது சந்தேகம்….பரிசீலனையில் 3 வீரர்கள்

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டி வரும் 14ம் ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்…

தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் ஒப்படைப்பு….பக்தர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர்: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜ ராஜ சோழன், உலோகமாதேவி சிலை 60 ஆண்டுகளுக்கு பின்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. தஞ்சாவூர் பெரிய…

மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.94,000 கோடி வருவாய்

டில்லி: மே மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.94 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் வரி வருவாய்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு….தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வரும் 6ம் தேதி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான…

காட்டு தீ மீட்பு பணிக்கு ரூ.2 கோடியில் நவீன கருவிகள்….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்ட 20 பேர் பலியாயினர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வனத்துறையினருக்கு பயிற்சி…

ஃபிபா உலக கால்பந்து போட்டியில் 45 வயதான எல் ஹாட்ரி, 19 வயதான கைலன் பாப்பே மோதல்

ஃபிபா; 2018 – ம் ஆண்டிற்கான ஃபிபா உலக கால்பந்து போட்டியில் 45 வயதான எஸ்ஸாம் எல் ஹாட்ரியும், 19 வயதான கைலன் பாப்பேவும் மோத உள்ளனர்.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்…

ரஜினியால் பதட்டம்: நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கினார்.…