Author: vasakan vasakan

“இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும் : அதனை தூக்கி செல்ல மாட்டேன்’’ உ.பி. முதல்-அமைச்சர் காட்டம்…

உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்தி, தாய் மொழியாக இருந்தாலும், ‘பாலிவுட்’ எனப்படும் இந்தி சினிமா உலகம் மும்பையை தளமாக கொண்டே செயல்படுகிறது. இந்தி சினிமாக்களின் ஷுட்டிங்…

“இந்தி சினிமாவை விட்டுருங்க.. உ.பி.யில் கவனம் செலுத்துங்க” யோகி ஆதித்ய நாத்துக்கு, அகிலேஷ் அறிவுரை…

லக்னோ : டெல்லி அருகே உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. அரசு பிரமாண்டமாக “பிலிம் சிட்டி” அமைக்க உள்ளது. இந்த நிலையில் மும்பைக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற…

தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஸ்ரீதேவி மகள் !

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்தார். நல்ல…

“இந்தி திரை உலகை மும்பையை விட்டு வெளியே கொண்டு செல்ல சதி” – காங்கிரஸ் திடுக்கிடும் புகார்..

மும்பை : டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இந்தி, தாய் மொழியாக இருந்தாலும், ‘பாலிவுட்’ எனப்படும் இந்தி சினிமா உலகம் மும்பையை தளமாக கொண்டே…

“எனக்கு அதிகாரப்பசி எதுவும் கிடையாது” சிவசேனாவில் இணைந்த ஊர்மிளா பேட்டி.

மும்பை : பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, இந்தியன் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர்…

நூறு கோடி ரூபாய் வீண் : ஐதராபாத் தேர்தலில் பாதி பேர் கூட ஓட்டுப்போட வரவில்லை..

ஐதராபாத் : அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்வது போன்ற ‘பில்ட்-அப்’புடன், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. பிரதான கட்சிகளான ஆளும் டி.ஆர்.எஸ்.…

இந்தியில் ‘’ரீ-மேக்’’ செய்யப்படும் வீரம் : அஜீத் வேடத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமாருக்கு இரு கதாநாயகிகள்..

அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘வீரம்’ படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளார், சாஜித் நாடியாட்வாலா. இந்தி படத்துக்கு ‘பச்சன் பாண்டே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…

‘கதிர் அரிவாளை’ தேடிய காம்ரேட்டுகள் : சுத்தியல் இருந்ததால் அதிர்ச்சி..

ஐதராபாத் : 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநராட்சிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உடன்பாடு வைத்து…

‘கவ்பாய்’ வேடத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்..

கடல் கொள்ளையர்களை கற்பனை கதாபாத்திரமாக வைத்து, ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன. இந்த ‘கவ்பாய்’ கதாபாத்திரத்தில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கரை ஹீரோவாக்கி, “காமிராமேதை” கர்ணன் பல படங்களை கொடுத்துள்ளார்.…

நட்சத்திர வாரிசுகளின் புதிய படம் : சிலம்பரசனுடன் நடிக்கும் கவுதம் …

கன்னடத்தில் சிவராஜ் குமார்- ஸ்ரீ முரளி இணைந்து நடித்த ‘முப்தி’ படத்தை தமிழில் ‘ரீ- மேக்’ செய்யும் உரிமையை பெற்றுள்ள ஞானவேல் ராஜா, சிலம்பரசனை கதாநாயகனாக வைத்து…