கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் : மேலிடம் அனுமதி தராததால் விரக்தியில் பி.எஸ். எடியூரப்பா…
கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க.ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில், இப்போது 27 அமைச்சர்கள் உள்ளனர். இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அந்த…