ஆபாச சினிமா எடுத்து விற்பனை செய்த நடிகை கைது 87 நீலப்படங்களை ‘ஷுட்’ செய்ததாக தகவல்…
மும்பையின் மலாட் பகுதியில் உள்ள பங்களாவில் நீலப்படங்கள் எடுக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.…