Author: vasakan vasakan

சாதி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தினால் கடும் நடவடிக்கை!: சொல்கிறார் யோகி ஆதித்யாநாத்

அசங்கட்: சாதி மதங்களின் பெயரால் மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். உ.பி. மாநிலம்…

நியூயார்க் உறைபனி: மக்கள் அவதி

நியூயார்க்: குளிர் காலத்தை தொடர்ந்து அமெரிக்கா, கனடா நாடுகளில் பனி மழை கொட்டுகிறது. உறைபனியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். நியூயார்க் பகுதியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி…

ரஜினியை இப்படி எல்லாம் திட்டியிருக்காரா தமிழருவி?: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் அரசியிலுக்கு வரவேண்டும் என்றும், அவர் தமிழக முதல்வர் ஆனால் தான் மாநிலம் பிழைக்கும் என்றும் தீவிரமாக பேசி வருகிறார் தமிழருவி மணியன். ஆனால் கடந்த…

இந்தியாவின் குரலில் டிரம்ப் பேசுகிறார்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் குரலில் விமர்சித்துள்ளார் என்று பாக். அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 வருடங்களில் அமெரிக்க…

ஒப்பந்தத்தை ஏற்று பணிக்குத் திரும்பவும்!: போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

சென்னை : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா

கட்டுரையாளர்: அ. குமரேசன் “ஆன்மீகமே அரசியல்தானே, அதிலென்ன ஆன்மீக அரசியல்,” என்று கேட்டு முகநூல் தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதை வரவேற்றும் வசைபாடியும் எதிர்வினைகள் வந்திருந்தன. சிலர் என்னைத்…

சீமான், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்ய நாம் தமிழர் கட்சி மனு

சென்னை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அரசியல் பிரமுகர்களை ஆபாசமாக பேசிய ரஜினி ரசிகரை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில்…

ஆறுமுகசாமியிடம் தினகரன் தரப்பு அளித்த பென் டிரைவ்:  ஜெ.சிகிச்சை வீடியோக்கள் அவற்றில் உள்ளதா?

சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் பென் டிரைவ் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா…

வெறிச்செயல்:  ஒரு மணி நேரத்தில் 6 அப்பாவிகளை அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவீரர்

டில்லி: ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்களை, ராணுவ வீர்ர் ஒருவர் கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா…

ரசிகரை தாக்கிய பிரபல கிரிக்கெட் வீரருக்கு தண்டனை

ரசிகரை தாக்கிய பிரபல வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு தண்டனையாக, சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்…