Author: vasakan vasakan

நீதிமன்ற உத்தரவை மீறி வேலை நிறுத்தம் தொடரும்!: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளிகள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்…

தனது கொள்கைக்கு ரியல் ஓனரான அண்ணாச்சியை சந்தித்தார் ரஜினி

தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தான் ஆன்மிக அரசியல் செய்யப்போவதாகவும் தனது கட்சியின் கொள்கை, “உண்மை உழைப்பு உயர்வு” என்றும் அறிவித்தார். இதைக் கேட்ட பலருக்கு…

துப்பாக்கி முனையில் கட்டாய கல்யாணம்… கதறி அழுதபடியே தாலி கட்டிய மணமகன்

பாட்னா : பீகாரில் ஆண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி, துப்பாகி முனையில் பெண்ணை திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகின்றது. பீகார் மாநிலத்தில் உள்ள பொகாரோ ஸ்டீல் பிளாண்ட்…

சபரிமலை வரும் பெண்களிடம் வயது சான்றிதழ்: தேவசம் போர்டு முடிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், தங்களது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

கோலாலம்பூர்: மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று மாலை சந்தித்தார். நடிகர் சங்கத்தின் கட்டட நிதி திரட்ட மலேசிய தலைநகரக் கோலாலம்பூரில்…

ரஜினிக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு

கோலாலம்பூர்: நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள மலேசாயா சென்ற ரஜினிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக்…

வாங்க, போகலாம்!: பயணிகளுக்கு உதவும் அமெரிக்கை நாராயணன்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை நடு வழியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். மருத்துவமனைக்கு சென்றவர்கள், முதியவர்கள்,…

கனிமொழி 50: பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை: கனிமொழி தனது ஐம்பதாவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார். கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு சிஐடி காலனி வீடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.…

வங்கி ஊழியர்களைத் திருமணம் செய்வது பாவம்? இசுலாமிய பத்வா

லக்னோ: வங்கி ஊழியர்களையோ அவர்களது உறவினர்களையோ திருமணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு பத்வா (மத்தில் இருந்து நீக்கப்படுதல்) விதிக்கப்படும் என்று இசுலாமிய மத கல்வி நிறுவனமான தாருல் உலும்…

தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் : கமல் ட்விட்

சென்னை : போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்…