Author: vasakan vasakan

குஜராத்: காங்., சட்டமன்ற குழு தலைவராக பரேஷ் தணனி நியமனம்

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற காங்கிரஸ் ககுழு தலைவராக பரேஷ் தணனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 41 வயதாகும் இவர் எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா பகுதியில்…

ஆதார் மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் கைது….எடிட்டர்ஸ் கில்டு கண்டிப்பு

டில்லி: ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்று…

நம்பிக்கையில்லா தீர்மானம் வரலாம்…ஸ்டாலின் சூசகம்

சென்னை: சட்டமன்றத்தில் வாய்ப்பு ஏற்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ஸ்டாலின் கூறினார். திமுக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் ஸ்டாலின்…

ஆடம்பர ரெயில்களில் ஓசி பயணம்…ரெயில்வே துறைக்கு நாடாளுமன்ற குழு கண்டனம்

டில்லி: ஆடம்பர ரெயில்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நாடாளுமன்ற நிலை குழு தனது கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலை குழு சமீபத்தில் அறிக்கை ஒன்று தாக்கல்…

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று…

டிரம்ப் கணக்கை முடக்க முடியாது…டுவிட்டர் கைவிரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று டுவிட்டர் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘உலகளவில்…

இந்தியா, மியான்மர் எல்லையில் கடும் நிலநடுக்கம்

டில்லி: இந்திய மற்றும் மியான்மர் எல்லை பகுதியில் இன்று நண்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவானது. இந்தியா (மணிப்பூர்) மற்றும் மியான்மர்…

ஹபீஸ் சயீத்தின் இயக்கம் பயங்கரவாத அமைப்பு…பாகிஸ்தான் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: அமெரிக்கா மிரட்டலை தொடர்ந்து ஹபீஸ் சயீத்தின் ‘‘ஜமாத்-உத்-தவா’’ இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. மும்பை தாக்குதல் உள்பட பல குற்றவழக்குகளில் தொடர்புடைய…

உ.பி. ஹஜ் அலுவலகத்துக்கு மீண்டும் வெள்ளை நிறம்….எதிர்ப்பு வலுத்ததால் பனிந்தது பாஜக

லக்னோ: கடும் எதிர்ப்பை தொடர்ந்து உ.பி. ஹஜ் அலுவலகத்திற்கு பூசப்பட்ட காவி நிறம் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உ.பி.யில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் அரசு அலுவலகங்கள்,…

திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இண்டிகோ விமான சேவை

திருப்பதி: திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இண்டிகோ விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ…