பாகிஸ்தான்: சொட்டு மருந்து முகாமில் துப்பாக்கிச் சூடு….2 பெண்கள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தனில் போலியோவை ஒழிக்க மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைமையிலான தொண்டு நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 24…