நாம் முன்னேற ஒரே வழி: ஐரோப்பிய யூனியன் போல இந்திய ஒன்றியம்!: சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் (வீடியோ)
வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறு சிறு நாடுகள் எல்லாம் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. இந்தியா 62வது இடத்தில் உள்ளது. இதற்கு என்ன காரணம்?…