Author: vasakan vasakan

நாகாலாந்து: ஒற்றுமையுடன் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்…….குட்டையை குழப்பும் பாஜக

டில்லி: நாகாலாந்த் மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அருணாசல், அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாகாலாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும்…

ஆண் குழந்தை மீது மோகம்…..இந்தியாவின் 2.10 கோடி சிறுமிகள் ஒதுக்கிவைப்பு

டில்லி: ஆண் குழந்தைகள் மீதான மோகம் காரணமாக இந்தியாவில் 2.10 கோடி சிறுமிகள் தேவையில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் வருடாந்திர…

விமான பயணிக்கு உதவிய ராகுல்காந்தி….வைரலாகும் புகைப்படம்

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இன்று கவுகாத்திக்கு செல்வதற்காக டில்லி விமான நிலையம் வந்தார். அங்கு பயணிகள் விமானத்தில் ஏறியவுடன் தனது இருக்கைக்கு…

மகாராஷ்டிரா: விவசாயி தற்கொலை சம்பவத்தால் பாஜக அரசுக்கு பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம்துலே பகுதியை சேர்ந்தவர் தர்மா படீல் (வயது 84). விவசாயி. அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இவரது 5 ஏக்கர் நிலம் அர்ஜிதம் செய்யப்பட்டது.…

ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்குகிறது ‘ஓலா’

டில்லி: ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனமான ஓலா இரண்டாவது முறையாக ஒரு வெளிநாட்டில் தனது சேவையை தொடங்கவுள்ளது. வெளிநாடுளில்…

5 ஆண்டுகள் காலியாக உள்ள ஆயிரகணக்கான அரசு பணியிடம் ரத்து….மத்திய அரசு முடிவு

டில்லி: 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும்…

சூர்யாவின், “தானா சேர்ந்த கூட்டம்” பெரும் நட்டம்.. தயாரிப்பாளருக்கு சிக்கல்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்த, “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படம், பெரும் எதிர்பார்ப்போடு பொங்கல் நேரத்தில் வெளியானது. ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்த இந்த…

திருப்பதியில் குண்டு வெடிப்புக்கு சதி?

திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கண்டுபிடித்தனர்.…

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுத சப்ளை….பகீர் தகவல்

டில்லி: காஷ்மீரில் செயல்படும் லக்ஷ்கர் இ தொய்பா, தாலிபன்களுக்கும் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதம் சப்ளை செய்கிறது என்று அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் மஜீத் குரார் தெரிவித்துள்ளார். காபூலில்…

டில்லி: ராணுவ வீரர்கள் பாசறை திரும்பினர்

டில்லி: குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கும் முப்படை வீரர்களும் 29-ம் தேதி பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கும். இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்னிசையுடன் நடந்தது.…