ஜெ.தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி அதிகாரி சரண்! மாதவன் அனுப்பி வைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம்!
வருமானவரித்துறை அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஜெ.தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி நபர், தன்னை தீபாவின் கணவர் மாதவன்தான் அனுப்பி வைத்தார் என்று தெரிவித்துள்ளனர் சென்னை தி.நகரில் உள்ள…