பிரதமர் கருத்தை வரவேற்கிறேன்.. தமிழை ஆட்சியமொழியாக்க வேண்டும்!: மு.க. ஸ்டாலின்
சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும் தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…