Author: vasakan vasakan

உ.பி.யில் ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல்….கும்பமேளாவுக்கு ரூ.1,500 கோடி

லக்னோ: ரூ.4.28 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை உ.பி. அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் அதிகமாகும். உ.பி. சட்டமன்றத்தில்…

நாடு முழுவதும் ரெயில் பாதைகளில் நவீன சிக்னல்….அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

டில்லி: ஐரோப்பா ரெயில் கட்டுப்பாட்டு முறை அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கும் திட்டம் உள்ளது என்று ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது…

டெண்டர் முறைகேடு புகார்….பாஜக மேயர் ராஜினமா செய்ய ஆம்ஆத்மி வலியுறுத்தல்

டில்லி: வடக்கு டில்லி மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக மேயர் ப்ரீத்தி அகர்வால் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் கமல் சந்திப்பு

சென்னை: முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘‘டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். கட்சி…

பிரதமரை கட்டிபிடித்துவிட்டு ரூ.12,000 கோடி திருடிய நிரவ்மோடி…ராகுல்காந்தி

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடிவிட்டார். இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று காங்கிரஸ்…

வேட்பாளரின் மனைவி, குழந்தைகள் வருவாய் விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்…. உச்சநீதிமன்றம்

டில்லி: வேட்பாளர்கள் தங்களது மனைவி, குழந்தைகளின் வருமான ஆதாரங்களை தெரியபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் தங்களது சொத்து விபரங்களை…

காவிரி தீர்ப்பு: ரஜினியின் மவுனத்துக்குக் காரணம் இதுதானா?

சென்னை: ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவித்திருந்ததைவிட மேலும் குறைவான நீரை தமிழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை…

டில்லி: ஆம் ஆத்மி ஆட்சியில் விளம்பர செலவு 300% அதிகரிப்பு

டில்லி: டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் விளம்பர செலவு 300 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டில்லி காங்கிரஸ் ஆட்சியில் விளம்பரங்களுக்கு…

காஷ்மீரில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு…..பாதுகாப்பு அதிகரிப்பு

ஸ்ரீநகர்: பிரிவினைவாதிகள் சார்பில் காஷ்மீரில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோபியன் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராணுவத்தினர் மீது போலீசார்…

மத வன்முறையை நியாயப்படுத்தக் கூடாது….உச்சநீதிமன்றம்

டில்லி: மதத்தின் பெயரில் நடக்கும் வன்முறைகளை நியாயப்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு இஸ்லாமிய வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து ராஷ்டிரா…