ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற வாகனம்: குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய ஓட்டுநர்!
ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வாகனத்தில் குழந்தைகளை அப்படியே தவிக்கவிட்டு ஓட்டுநர் மட்டும் தப்பியோடிய சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,…