Author: vasakan vasakan

தலாய்லாமா விழாவில் பங்கேற்க அரசு அதிகாரிகளுக்கு திடீர் தடை….மத்திய அரசு

டில்லி: புத்த மத தலைவர் தலாய்லாமா இந்தியா வந்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இதை முன்னிட்டு மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் சில விழாக்களுக்கு ஏற்பாடு…

டெலிகாம் ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் போலீசார் விசாரணை

ஜெருசலேம்: ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூவிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டெலிகாம் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ மற்றும்…

கேரளாவில் கோடை வெயில் சுட்டெரிக்கும்….வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை…

  ஆஸ்திரேலியா: துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டு சிறை

சிட்னி: பயங்கரவாத தாக்குதலுக்குத துப்பாக்கி சப்ளை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி ரெயில் நிலையத்துக்கு வெளியே 2015–ம் வருடம்…

சிரியா:  போர் நிறுத்தம் மீறல்: நிவாரணப்பணிகளில் சிக்கல்

டமாஸ்கஸ்: சிரியாவில் போர் நிறுத்த தீர்மானத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படு வருவதால் நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சிரியாவில் கடந்த ஏழு வருடங்களாக அதிபர் பஷார்…

ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு: 55 பேர் பலி,  

ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 55 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.…

நிரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை:   அமெரிக்கா

வாஷிங்டன்: நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து…

அமெரிக்காவில் பரபரப்பு: விமானத்தின் அவசர ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நகர் நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு ட்ராய் பட்டூன் என்ற 25 வயது வாலிபர் ஏறியுள்ளார். விமானத்தின்…

ஜனாதிபதியுடன் ஜோர்டான் மன்னர் சந்திப்பு

டில்லி: ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் அவர் சந்தித்தார். சந்திப்பின்…

நிதி மோசடி குற்றவாளிகள் சொத்து பறிமுதலுக்கு புதிய சட்ட மசோதா….அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளில் பல ஆயிரம்…